மோடி, சந்திரபாபு நாயுடுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரதமராக பதவியேற்ற நரேந்திரமோடிக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நாட்டின் 15வது பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றுள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: தேசத்தின் 15வது பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திரமோடிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல சீமாந்திராவின் முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு இன்று மதியம் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் " சீமாந்திராவின் முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சந்திரபாபு நாயுடுவின் தலைமையின்கீழ் அந்த மாநிலம் வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications