மனைவி, மகனுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்த ஸ்டாலின் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு திமுக பொருளாளர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் மனைவி துர்கா, மகன் உதயநிதி மற்றும் மருமகள் என குடும்பத்தினருடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
ஸ்டாலின் வாக்குப்பதிவு வீடியோ:












Click it and Unblock the Notifications