மு.க.ஸ்டாலினிடம் "நச்"சுன்னு 4 கேள்வி கேக்கனும்னு நினைக்கிறீங்களா.. உங்களுக்கு ஒரு சான்ஸ்!
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது இணையதளத்தில் ஒரு போட்டியை அறிவித்துள்ளார். அதில் கலந்து கொண்டு வெல்வோருக்கு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அளிக்கப்படும்.
இணையதளத்தின் சக்தியை மோடியின் வெற்றியைப் பார்த்துத்தான் இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் முழுமையாக புரிந்து கொண்டனர்.

எனவே இப்போது பல்வேறு தலைவர்களம் இணையதளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். பேஸ்புக், டிவிட்டர், இணையதளம் என தமிழக தலைவர்களம் இப்போது இடம்மாறி கலக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், பேஸ்புக் மற்றும் இணையத்தில் தீவிரமாக உள்ளார். ஸ்டாலினின் இணையத்தில் ஒரு போட்டி இடம் பெற்றுள்ளது.
அதில் நாம் ஸ்டாலினுக்கு கேள்விகளை அனுப்ப வேண்டும். யார் சிறப்பாக கேள்வி கேட்கிறார்களோ அவர்களுக்கு ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கு ஒருவர் செய்ய வேண்டியது, இந்த இணையதளத்தில் உள்ள போட்டிப் பிரிவுக்குச் சென்று தங்களது கேள்வி, முழுப் பெயர், அலைபேசி எண், இமெயில் முகவரி, மாவட்டம், பின்கோடு உள்ளிட்ட விவரத்தை நிரப்பி அனுிப்பி வைக்க வேண்டியதுதான்.
சிறந்த ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications