ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.
Recommended Video

திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வாசலில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை தரப்பட்டது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று முன் தினம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் தலைமை தாங்கிப்பேசினார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை ஸ்ரீரங்கத்தில் கட்சி பிரமுகர்களின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார்.

அப்போது ஸ்டாலின் சென்ற கார் ஸ்ரீரங்கம் கோவிலின் ரெங்கா, ரெங்கா கோபுரம் முன்பு நிறுத்தப்பட்டது. அங்கு காரில் இருந்து இறங்கிய ஸ்டாலினுக்கு அர்ச்சகர்கள் சால்வை அணிவித்து நெற்றியில் பொட்டு வைத்து வரவேற்றனர். பின்பு யானை மாலையிட்டு ஆசிர்வாதம் வழங்க, ஸ்டாலின் யானைக்கு கரும்புத்துண்டுகள், வெல்லக்கட்டியை வழங்கினார்.

அதன் பின் அங்கிருந்து கிழக்கு வாசல் வெள்ளை கோபுரம் அருகில் வந்த ஸ்டாலினுக்கு பிராமணர் சங்கம் சார்பில், பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. மேலும், அடுத்தமுறை ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும், ஸ்ரீரங்கம் கோவில் அடிமனை பிரச்னைக்கு தீர்வு காண சட்டசபையில் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications