103 வயது திமுக தொண்டரைக் கெளரவித்து நிதியுதவி அளித்த மு.க.ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சித்தமூர் ஒன்றியத்தை் சேர்ந்த திமுகவின் முன்னோடித் தொண்டரான சாமிக்கண்ணுவை நேரில் சந்தித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார்.

சாமிக்கண்ணுக்கு வயது 103 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாமிக்கண்ணுவின் அசைக்க முடியாத கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக பாராட்டுகளை தெரிவித்து கொண்டு அவருக்கு நிதிவுதவி வழங்குவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், திமுக என்றைக்குமே தனது வாழ்க்கையை கழகத்திற்காகவும், தமிழக மக்களுக்காகவும் அர்ப்பணித்த கழகத்தின் மூத்த முன்னோடிகளை பெருமைப்படுத்துவதில் பெருமை கொள்கிறது என்று குறிப்பி்ட்டுள்ளார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications