குட்டையைக் குழப்பிய குலாம் நபி ஆசாத்... திமுக கூட்டணி குறித்து சு.சாமி கருத்து
சென்னை: திமுக, தேமுதிக, பாஜக கூட்டணியை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தடுத்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி.

அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
பாஜக தமிழக கட்சி அல்ல. ஒரு தலைவரை நம்பி உள்ள கட்சி அல்ல. திமுக, தேமுதிக, பாஜக கூட்டணியை குலாம் நபி ஆசாத் தடுத்துவிட்டார். மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுகவின் வெற்றி நிச்சயமாகியிருக்கும்' என்றார்.
முன்னதாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘திமுக ஸ்டாலினை முதலமைச்சராக களமிறக்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் திமுகவின் வெற்றி உறுதி' எனத் தெரிவித்திருந்தார் சுப்பிரமணிய சாமி.
ஆனால், இதற்கு பதில் தரும் விதமாக திமுகவின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதி தான் என ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக கூட்டணி உறுதியானது குறிப்பிடத்தக்கது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications