ஸ்டாலின் அதிரடி.. ஜெ.வுக்கு முன்பாகவே பிரசாரத்தைத் தொடங்கினார்.. ஆர்.கே.நகரில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை தேர்தல் பிரசாரத்தை ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் திமுக வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட சி.ஜி. காலணி, ஜெ.ஜெ. காலணி, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் வீடு வீடாக சென்று துண்டுபிரசுரங்களை விநியோகித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

சென்னையில் நாளை முதல் ஜெயலலிதா பிரசாரத்தைத்தொடங்க உள்ளார். இந்த நிலையில் ஸ்டாலின் அவருக்கு முன்னதாக தேர்தல் பிரசாரத்தை சென்னையில் தொடங்கிவிட்டார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications