தமிழகத்தில் ஆரோக்கிய அரசியல் திரும்புகிறது: ஸ்டாலின் சந்திப்பு குறித்து தமிழிசை கருத்து
சென்னை: தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை, திமுக பொருளாளர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதன்மூலம் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் திரும்புவதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரை சந்தித்து மு.க.தமிழரசுவின் மகன் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து கமலாலயத்திற்கும் சென்று பாஜக தலைவர் தமிழிசையை சந்தித்து திருமணத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் திரும்புவதாக கூறினார். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 90 சதவீதம் ஊழல் நிலவுகிறது. அதிமுக ஆட்சியில் நடக்கும் ஊழல் பற்றி காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவனின் புகார் சரியானது தான் என்றார். அதிமுகவை தமிழகத்தில் இருந்து விரைவில் அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications