ஊழல் புகார்களை மறைக்கவே அமைச்சர்கள் மாற்றம்: ஸ்டாலின்
சென்னை: ஊழல் புகார்களை மறைக்கவே தமிழக அமைச்சர்களை ஜெயலலிதா மாற்றி வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கடந்த 22-ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது. மார்ச் 7-ம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேர் காணல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 8 வது நாளான நேற்று தஞ்சை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. இதனிடையே நேர்காணலுக்கு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், இதுவரை 165 தொகுதிகளில் 3 ஆயிரத்து 245 பேரிடம் நேர் காணல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது தமிழக அமைச்சர்கள் மாற்றம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் நடக்கும் பெரிய தவறுகளை மறைப்பதற்காக அடிக்கடி அமைச்சர்களை ஜெயலலிதா மாற்றி வருகிறார் என்று ஸ்டாலின் கூறினார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ்












Click it and Unblock the Notifications