பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சாமியையும் சந்தித்தார் மு.க. ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தனது சகோதரர் மகன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமியைச் சந்தித்தார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.

அருள் நிதி திருமணத்திற்காக ஒவ்வொரு தலைவராக நேரில் போய் அழைத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். விஜயகாந்த், இளங்கோவன், ஜி.கே.வாசன், வைகோ ஆகியோரை அழைத்துள்ள அவர் தற்போது பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமியையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை சாந்தோமில் உள்ள சுப்ரமணியன் சாமி வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், அவரிடம் திருமண அழைப்பிதழைக் கொடுத்தார்.
More From
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications