தமிழக முதல்வருடன் மு.க.ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு.. முக்கிய ஆலோசனை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து இருக்கிறது. அவருக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். காவேரி மருத்துவமனையில் அவர் 24 மணி நேர கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவரது உடல்நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. வரிசையாக அவரை தலைவர் சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள். முதல்வர் பழனிச்சாமி இல்லத்திற்கு சென்று ஸ்டாலின், அழகிரி சந்திப்பு நடத்தினார்கள்.
கருணாநிதி உடல்நிலை மோசமாக இருக்கும் நிலையில் சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பில் ஆ.ராசா, கனிமொழி, டி.ஆர் பாலு, ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.
பல முக்கியமான விஷயங்கள் குறித்து இதில் அவர்கள் உரையாடுவதாக கூறப்பட்டு இருக்கிறது. கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் நடக்கும் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிஜா வைத்தியநாதன் சந்திப்பு:
இந்த சந்திப்பை முடித்துவிட்டு ஸ்டாலின் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்துள்ளார். அவருடன் சில முக்கியமான ஆலோசனைகள் நடத்தியுள்ளார். அதன்பின் காவேரி மருத்துவமனைக்கு சென்ற ஸ்டாலின் மருத்துவமனை நிர்வாகிகளிடம் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications