இந்தா கிளம்பி வந்துருச்சுல்ல "சிங்கக் குட்டிக"...!
சென்னை: ஏதாவது வித்தியாசமாக கண்ணில் பட்டால் போதும் உடனே வீறு கொண்டு கிளம்பி டிரோல் போட்டு உலுக்கி எடுத்து விடுவார்கள் "நெட்"டர்கள்.
நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியிலிருந்து நமக்கு நாமே என்ற பிரசாரப் பயணத்தைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அவரை ஓட்டும் டிரோல்கள் பாய்ந்தோடி வந்து விட்டன பேஸ்புக்கிலும், வாட்ஸ் ஆப்பிலும்.

வழக்கமான வேட்டி சட்டைக்குப் பதிலாக பேன்ட், சட்டை போட்டு இன் செய்து டக்கராக வந்து கலக்கினார் ஸ்டாலின். வந்தவர் வழியில் ஒரு ஆட்டோவிலும் பயணித்தார். உள்ளே உட்கார்ந்து செல்லாமல் புட்போர்டில் தொங்கியபடி அவர் பயணித்ததை வைத்து டிரோல் உருவாக்கி கலகலக்க வைத்து விட்டனர் நெட்டிசன்கள்.

ஒரு படத்தில் வடிவேலு ஆட்டோவில் புட்போர்டில் தொங்கியபடி வரும் காட்சியையும், மு.க.ஸ்டாலின் ஆட்டோவில் புட்போர்டில் சென்றதையும் கோர்த்து வைத்து நேற்றிலிருந்து படங்கள் உலா வந்தவண்ணம் உள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications