சேலத்தில் இருந்து ஸ்டாலின் ஆட்டம் 'ஸ்டார்ட்ஸ்'
சேலத்தில் இருந்து ஸ்டாலினின் ஆட்டம் ஆரம்பாகிவிட்டதாகவே தெரிகிறது.
சென்னை: சேலத்தில் இருந்து தமது ஆட்டத்தை மு.க. ஸ்டாலின் தொடங்கிவிட்டதை குறிப்பிடும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன.
சேலத்தில் இன்று எம்.எல்.ஏ. ராஜேந்திரன் இல்லத் திருமணத்தை ஸ்டாலின் நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், திமுகவிடம் 89 எம்.எல்.ஏக்கள் எனும் பந்து இருக்கிறது.

இந்த பந்தை கொண்டு வந்தால் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார்? பந்தை கொண்டு போகிறோமா? இல்லையா? என்பது சஸ்பென்ஸ் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஸ்டாலின்.
இதனால் திமுகவின் 89 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்வார்களா? அல்லது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் புதிய ஆட்சி வருமா? என்கிற எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டார் ஸ்டாலின். இதையடுத்து உண்மையிலேயே கிரிக்கெட் விளையாடியும் அசத்திவிட்டார் ஸ்டாலின்.
சேலம் மாநகர திமுக முன்னாள் துணை செயலாளர் குணசேகரனின் விலோச்சனா கிரிக்கெட் நெட் மற்றும் ஸ்கூல்ஆப் அகாடமியை ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது ஸ்டாலின் கிரிக்கெட் விளையாடினார்.
ஆக ஸ்டாலினின் ஆட்டம் ஸ்டார்ட்ஸ்!
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications