ஸ்டாலினின் பயணம் ஒரு காமெடி டைம், அதனால் ஒரு பலனும் இல்லை: அழகிரி
சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் ஒரு காமெடி டைம். அதனால் ஒரு பலனும் இருக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே என்ற பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

மதிமுக நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்து வருவது பற்றி அழகிரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், நான் திமுகவில் இல்லை. அதனால் அது பற்றி எனக்கு தெரியாது என்றார்.
அப்போது செய்தியாளர்கள் ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் பற்றி அவரிடம் கேட்டனர். அதற்கு அவர், அந்த பயணம் ஒரு காமெடி டைம். அதனால் ஒரு பலனும் இருக்காது என்று தெரிவித்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications