கருணாநிதிக்கு தகுதியில்லை என்று சொல்ல ஜெ.க்கு தகுதியில்லை: ஸ்டாலின் பேச்சு -வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: மதுவிலக்கு பற்றி பேச கருணாநிதிக்கு தகுதியில்லை என்று கூற, ஜெயலலிதாவுக்கு தகுதியில்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஐந்தாண்டுகளில் என்றாவது ஒருநாள் உங்கள் மாவட்டத்திற்கு ஜெயலலிதா வந்திருப்பாரா என்றும் கிருஷ்ணகிரியில் நேற்றிரவு நடைபெற்ற திமுக கூட்டத்தில் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
வீடியோ இதோ:












Click it and Unblock the Notifications