ஆட்சியை கவிழ்க்கும் வரை திமுகவின் போராட்டம் தொடரும்: ஸ்டாலின்- வீடியோ
ஆட்சியை அப்புறப்படுத்தும் வரை திமுக தொடர்ந்து போராடும் என்று செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியை கவிழ்க்கும் வரை திமுக போராடும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் வரும் 13ஆம் தேதி அன்று அனைத்துக் கட்சிகளின் சார்பில் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் பெரிய அளவில் நடத்தப்படும் என்றார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள் கிடைத்தப் பிறகு அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்து அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.
எதிர்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பு ஆளுநரைச் சந்திக்க இருக்கிறோம். அப்படி சந்திக்கின்றபோது, அவர்களிடத்தில், இந்த பிரச்னைக்காக உங்களைச் சந்திக்கக் கடைசியாக வருவது இதுதான். இனி இதுகுறித்து உங்களைச் சந்திக்க நாங்கள் வரமாட்டோம்.
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த ஆட்சி கவிழும் வரையில் போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications