அணிகள் இணைப்புக்கு கதை, திரைக்கதை வசனம் டெல்லிதான் - ஸ்டாலின்
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு டெல்லியில் இருந்து வந்த மிரட்டல்தான் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இருந்து கதை, வசனம், இயக்கம் நடக்கிறது. அதற்கு ஏற்றபடி ஓபிஎஸ், ஈபிஎஸ் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு அணிகளும் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். இந்த இணைப்பு பற்றி அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி கட்டளைப்படியே அணிகள் இணைந்துள்ளன என்றார்.
டெல்லியில் இருந்து இருந்து கதை, வசனம், இயக்கம் நடக்கிறது. அதற்கு ஏற்றபடி ஓபிஎஸ், ஈபிஎஸ் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவின் இரு அணியினரையும் மிரட்டி, பணியவைத்து இணைத்துள்ளனர்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications