கேரளாவைப் போல் கேளிக்கை வரியை ரத்து செய்ய சட்டசபையில் ஸ்டாலின் வலியுறுத்தல்
கேரள மாநில அரசு செய்தது போன்று தமிழக அரசும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.
சென்னை: கேரள மாநிலத்தை போல் தமிழகத்தில் கேளிக்கை வரியை ரத்து செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஜிஎஸ்டி கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சினிமா துறைக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தமிழக அரசு விதிக்கும் கேளிக்கை வரி 30 சதவிதம் சேர்த்து 58 சதவீதமாக வரி விதிப்பு இருப்பதால் திரையரங்குகள் மூடப்பட்டு வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சட்டசபையில் இந்தப் பிரச்சனை குறித்து நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது, கேரளாவில் உள்ளது போன்று தமிழகத்திலும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார்.
அதே போன்று மேற்கு வங்கத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் சினிமா டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஸ்டாலின் சட்டசபையில் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தமிழகத்தில் இரட்டை வரி இல்லை என்றும் கேளிக்கை வரி ஏற்கனவே உள்ளது என்றும் கூறியுள்ளார்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications