தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று ஸ்டாலின் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும் கமிட்டிக்கு, மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.

stalin urges TN govt to implementation of Seventh Pay Commission

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்கெனவே தாமதமாகிவிட்டதால். எனவே, அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president stalin said, implementation of Seventh Pay Commission to TN govt Employees.
Please Wait while comments are loading...