அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்தால் திமுக எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள்.. ஸ்டாலின் அதிரடி
அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்தால் திமுக எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்தால் திமுக எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்தால் திமுக எம்பிக்கள் ராஜினா செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.
அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் ராஜினாமா செய்வதை வரவேற்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் என்ன அழுத்தம் கொடுத்தாலும் மோடி செவி சாய்க்கமாட்டார் என்றும் ஸ்டாலின் கூறினார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications