மாரியம்மன் சாமி எனக்கு ரொம்ப பிடிக்கும்… துர்கா ஸ்டாலின்
நாமக்கல்: எனக்கு பிடித்த இஸ்ட தெய்வம் மாரியம்மன் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா கூறியுள்ளார்.
குடும்பத்தில் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாமக்கலுக்கு பிரசாரம் செய்ய வந்த ஸ்டாலினுடன் வந்திருந்த அவரது மனைவி துர்கா, நாமக்கல் நாமகிரி தாயார், நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின், ஆஞ்சநேயர் கோவிலில் அறநிலையத்துறை அலுவலகத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது

கோவில் கோவிலாகச் செல்வது ஏன்?
பகுத்தறிவு குடும்பமாக இருந்தாலும் சாமி வழிபாடு செய்வதை, எங்கள் குடும்பத்தில், எவரும் தடுப்பதில்லை.
கணவருடன் பிரசாரம்
கணவர் ஸ்டாலின் பிரசாரம் செல்லும் போது நானும் பெரும்பாலான இடங்களுக்குச் செல்வேன்.
கணவரிடம் அனுமதி
பிரசாரம் செல்லும் இடங்களில் உள்ள பிரபல கோவில்களுக்கு நான் செல்வதை, அவர்கள் எப்போதும் தடை செய்ததில்லை.
நலமாக இருக்கணும்
குடும்பத்தில் எல்லாரும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, என் வழிபாடு. எல்லாருக்கும் சேர்த்துதான் சாமி கும்பிட்டேன்.
இஷ்ட தெய்வம்
மாரியம்மன் சாமியை எனக்கு பிடிக்கும்.
நாமக்கல் கோவில்
நாமக்கல் நகரில் உள்ள நரசிம்மர், நாமகிரி தாயார், ஆஞ்சநேயர் சுவாமிகளை, ஒவ்வொரு முறை நாமக்கல் வரும்போதும், வழிபாடு செய்து விட்டுச் செல்வேன்.
எனக்கு போட்டோ குடுங்களேன்
நான் எந்த ஊர் கோவிலுக்கு சென்றாலும், போட்டோ எடுத்து பத்திரிகையில் போடுறீங்க; ஆனா, எனக்கு ஒரு போட்டோ கூட பிரின்ட் போட்டு தரமாட்டீங்கிறீங்க," என்று செய்தியாளரிடம் கேட்டார் துர்கா ஸ்டாலின்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications