கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவார் என கூற முடியாது- குருமூர்த்தி
கருணாநிதி இடத்தை ஸ்டாலின் நிரப்புவார் என கூற முடியாது என குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் இடத்தை அவரது மகன் முக ஸ்டாலின் நிரப்புவார் என கூற முடியாது என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் குருமூர்த்தி கூறியதாவது:
தமிழகத்தில் இருக்கிற அரசியல் கட்சிகளில் அடுத்த தலைமை என்பது சரியானதாக இல்லை. ஜெயலலிதாவுக்கு இணையான தலைவர் யாரும் இல்லை. திமுகவில் கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் என்றாலும் அவரால் கருணாநிதியின் இடத்தை நிரப்ப முடியுமா? முடியாது என்றுதான் கூற வேண்டும்.

காமராஜர் மறைந்தபோது பா.ராமச்சந்திரன் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று தொண்டர்களின் கருத்தை அறிந்தார். அதுபோல அதிமுக கூட்டு தலைமையாக செயல்பட வேண்டும். இவ்வாறு குருமூர்த்தி தெரிவித்தார்.
More From
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications