கொளத்தூரில் ஸ்டாலின் பிரமாண்ட வெற்றி பெறுவார்.. நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: கொளத்தூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு பெருவாரியான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளாத நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
முதல் முறையாக கடந்த 2011-ல் தேர்தலை சந்தித்த கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி களமிறக்கப்பட்டார். ஸ்டாலின் 68,677 வாக்குகள் பெற்று கொளத்தூர் தொகுதியின் முதல் எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றார். மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாலும் மீண்டும் இங்கு போட்டியிடுகிறார் ஸ்டாலின்.

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நியூஸ் 7 மற்றும் தினமலர் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகளை மண்டல வாரியாக தற்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியான சென்னை மண்டலத்திற்குட்பட்ட கொளத்தூர் தொகுதியின் கருத்துக்கணிப்பு முடிவில் ஸ்டாலின் அதிக சதவீத வித்தியாசத்தில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் திமுகவுக்கு 44.9 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுகவுக்கு 23.5 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதேசமயம் தேமுதிக - ம.ந.கூட்டணிக்கு 9.8 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. பாமவுக்கு 4.1 சதவீத ஆதரவே காண்ப்படுகிறது. இக்கட்சிக்கு 4வது இடமே கிடைத்துள்ளது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications