சட்டசபை தேர்தலில் மீண்டும் தொகுதியை தக்க வைத்துக் கொண்ட அதிமுக வேட்பாளர்கள் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதில் 227 தொகுிகளில் அதிமுகவும், மீதமுள்ள 7 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.

தமிழக சட்டசபை தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை இன்று ஜெயலலிதா வெளியிட்டார். இதில் 41 பேருக்கு அவர்கள் போட்டியிட்ட தொகுதியிலேயே மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

standing in the same legislative assembly constituency

ராதாகிருஷ்ணன் நகர் - ஜெ.ஜெயலலிதா

திரு.வி.க. நகர் - நீலகண்டன்

ராயபுரம் - ஜெயக்குமார்

ஆயிரம் விளக்கு - பா.வளர்மதி

அண்ணா நகர் - எஸ்.கோகுல இந்திரா

ஜோலார்பேட்டை - கே.சி.வீரமணி

ஊத்தங்கரை - மனோரஞ்சிதம்

பாலக்கோடு - கே.பி.அன்பழகன்

விழுப்புரம்- எஸ்.வி.சண்முகம்

உளுந்தூர்பேட்டை - இரா.குமரகுரு

எடப்பாடி - எடப்பாடி கே.பழனிச்சாமி

சேலம் மேற்கு - ஜி.வெங்கடாஜலம்

நாமக்கல் - கே.பி.பி.பாஸ்கர்

குமாரபாளையம் - பி.தங்கமணி

தாராபுரம் - கே.பொன்னுசாமி

பெருந்துறை - தோப்பு என் வெங்கடாச்சலம்

கோபிச்செட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்

மேட்டுப்பாளையம் - ஓ.கே.சின்னராஜ்

கவுண்டம்பாளையம் - வி.சி.ஆறுக்குட்டி

தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி

பொள்ளாச்சி - பொள்ளாச்சி வி.ஜெயராமன்

மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்

ஸ்ரீரங்கம் - எஸ்.வளர்மதி

திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்

பெரம்பலூர் - இளப்பை இரா.தமிழ்ச்செல்வன்

கடலூர் - எம்.சி.சம்பத்

குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் இரா.ராஜேந்திரன்

புவனகிரி - செல்வி ராமஜெயம்

நன்னிலம் - ஆர்.காமராஜ்

பாபநாசம் - ஆர்.துரைக்கண்ணு

தஞ்சாவூர் - எம்.ரெங்கசாமி

ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்

விராலிமலை - சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை - வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான்

திருமயம் - பி.கே.வைரமுத்து

மதுரை மேற்கு - செல்லூர் கே.ராஜு

ஆண்டிப்பட்டி - தங்க தமிழ்செல்வன்

போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்

சிவகாசி - கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூத்துக்குடி - சி.த.செல்லப்பாண்டியன்

திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+