Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை : 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் 19ம் தேதி துவங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிவடைகிறது. இதேபோல், மார்ச் 5ம் தேதி துவங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 31ம் தேதி நிறைவடைகிறது.

Exam

10ம் வகுப்பு அட்டவணை:

தேர்வு நேரம்: காலை 9.15 மணி - மதியம் 12 மணி வரை

மார்ச் 19 : தமிழ் முதல் தாள்
மார்ச் 24: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 25: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 26: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 30 : கணிதம்
ஏப்ரல் 6: அறிவியல்
ஏப்ரல் 10 : சமூக அறிவியல்.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:

தேர்வு நேரம் : காலை 10.00 மணி - மதியம் 1.15 மணி வரை
மார்ச் 5: பகுதி ž1 தமிழ் தாள் 1
மார்ச் 6:பகுதி 1 தமிழ் தாள் 2
மார்ச் 9: பகுதி 2 ஆங்கிலம் தாள் 1
மார்ச் 10: பகுதி 2 ஆங்கிலம் தாள் 2
மார்ச் 13: உயிரி வேதியியல், சிறப்பு மொழி தாள்.
மார்ச் 16 : புவியியல், மணையியல் அறிவியல்,புவியியல்
மார்ச் 18: கணிதம், விலங்கியல், சத்துணவியல்.
மார்ச் 20: அரசியல் அறிவியல், நர்சிங் புள்ளியியல், தொழிற்ப்பாடப்பிரிவு கருத்தியியல்.
மார்ச் 23 : வேதியியல், கணக்குப்பதிவியல்
மார்ச் 27: இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 31: உயிரியியல் வரலாறு , தாவரவியில், வணி்கக்கணக்கு

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+