பிரதமராவதே எனது லட்சியம்.. 1195 மதிப்பெண் எடுத்த சென்னை மாணவி சத்ரியா கவின் பேட்டி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: ப்ளஸ் 2 தேர்வில் பிரெஞ்ச் பாடத்தை எடுத்து படித்த சென்னை குட்ஷெபர்டு பள்ளி மாணவி சத்ரியா கவின் 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். நாட்டின் பிரதமராவதே தனது லட்சியம் என்று அவர் கூறியுள்ளார்.
மாணவி சத்ரியா கவின் பேட்டி - வீடியோ:












Click it and Unblock the Notifications