நாங்க வாழ வேண்டாமா.. ஸ்டெர்லைட் புரட்சிக் களத்தில் குழந்தைகள் முழக்கம் - வீடியோ
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்று வரும் போராட்ட களத்தில் பிஞ்சு குழந்தைகளும் பங்கேற்றுள்ளனர்.
Recommended Video

தூத்துக்குடி: நாசகார ஸ்டெர்லைட் தொழிற்சாலையை இழுத்து மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு புரட்சியைப் போல போராட்டம் வெடித்துள்ளது. இதில் ஏராளமான பிஞ்சு குழந்தைகளும் பங்கேற்று ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நீண்டகாலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படாமல் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஸ்டெர்லைட் விரிவாக்கப் பணிகளைக் கண்டித்து தூத்துக்குடியில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
பின்னர் மாலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். ஏராளமான பிஞ்சு குழந்தைகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
வீடியோ உதவி: யு. காதர் மஸ்தான்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications