உடல் வலிமை குறைந்தாலும் கட்சி நடத்தும் வலிமை சற்றும் குறையவில்லை: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: உடல் வலிமை குறைந்திருக்கிற போதிலும் கட்சி நடத்தும் வலிமை குறையவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மனைவி தேவிகா ராணியின் படத்திறப்பு விழை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில்,
என் உடல் மற்றும் குரலின் வலிமை வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் கட்சி நடத்தும் வலிமை சற்றும் குறையவில்லை. எத்தகைய தோல்வி வந்தாலும் திமுக தேய்ந்து போய் விடாது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன், தி.க. தலைவர் கி. வீரமணி, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆற்காடு வீராசாமி, திருச்சி சிவா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
More From
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications