ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது கல்வீசி தாக்குதல்- கிரீன்வேஸ் சாலையில் பதற்றம்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் மீது சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் மீது சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. அசாதாரண சூழல் நிலவுவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஓபீஎஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

மண்டை உடைந்தது
ஓபிஎஸ் வீடு வழியே காரில் சென்ற சிலர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. அதேபோல் போலீசார் ஒருவரது மண்டையும் உடைந்தது. இதனால் கிரீன்வேஸ் சாலையில் பதற்றம் நிலவியது.
More From
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications