சென்னையில் பெட்ரோல் பங்க்கை சின்னாபின்னமாக்கிய பேய்க்காற்று #CycloneVardah
சென்னை: வர்தா புயலின் தாக்கத்தால் சென்னையில் வீசும் பேய்க்காற்றில் பெட்ரோல் பங்க் ஒன்று சின்னாபின்னமாகியுள்ளது.
வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. காற்று மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது.

பேய்க்காற்றால் சென்னையில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சென்னை வரலாற்றில் முதல்முறையாக காற்று மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் வீசியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றை பேய்க்காற்று சின்னாபின்னமாக்கியுள்ளது. பெட்ரோல் பங்க் முற்றிலும் நிலைகுலைந்து போயுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹயாத் ஹோட்டல் கண்ணாடிகள் காற்றில் பறந்தன. பேய்க்காற்று வச்சு செய்வதால் ஹயாத் ஹோட்டல் அலங்கோலமாக காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications