திருமண ஆசை காட்டி நர்சை காதலித்து ஏமாற்றிய கல்லூரி மாணவர் கைது
சேலம்: சேலம் அருகே நர்சை திருமணம் செய்து கொள்வதாக கூறி, காதலித்து ஏமாற்றிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாயகம்ப்பட்டியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (27). இவர் நர்சாக பணிப்புரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (22) என்பவர் தனியார் கல்லூரில் படித்து வருகிறார்.

பிரியதர்ஷினிக்கும், மணிகண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் பின்னர் காதலாக மலர்ந்தது. இதனிடையே பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டிய மணிகண்டன், அவருடன் பலமுறை உறவு வைத்து கொண்டாதாக கூறப்படுகிறது. இதனால் பிரியதர்ஷினி கர்ப்பம் அடைந்தார்.
இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணிகண்டனிடம் பிரியதர்ஷினி கேட்டுள்ளார். ஆனால் கருவை கலைத்துவிடுமாறு மணிகண்டன் கூறியதை அடுத்து பிரியதர்ஷினி கருவை கலைத்துள்ளார். ஆனால், மணிகண்டன் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதுடன், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மணிகண்டன் மீது பிரியதர்ஷினி ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை அடுத்து மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை , ஏமாற்றுதல், கருகலைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications