சிதம்பரம் பல்கலை. விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை- போலீஸ் விசாரணை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக விடுதியில் வேளாண் கல்லூரி முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ரோஸ் ஹாஸ்டலில் வேளாண் கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவி நந்தினி தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. திண்டிவனம் அருகே கூத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகள்தான் நந்தினி. ராக்கிங் காரணத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1996-ம் ஆண்டு ராக்கிங் காரணமாக மாணவர் நாவரசு வெட்டி கூறு கூறாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நினைவுகூறத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications