மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய கல்லூரி மாணவர்கள்... இடி தாக்கி ஒருவர் பலி... 2 பேர் காயம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய கல்லூரி மாணவர்கள் மீது இடி விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவர் பலியானார். மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications