ரயிலில் ரிசர்வேஷன் செய்வது எப்படி.. காரைக்குடி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் காரைக்குடி ரயில் நிலையத்தை நேரில் பார்வையிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை, பயணச்சீட்டு பெறும் இடம், முன்பதிவு அலுவலகம், பயணிகள் ஓய்வு அறை ஆகியவற்றை பார்வையிட்டனர். ரயிலில் உள்ள குளிர்சாதன பெட்டிகள், ரயில் என்ஜின், இரண்டாம் வகுப்பு பயணப் பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

முன்பதிவு செய்யும் முறைகள், ரத்து செய்யும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. காரைக்குடிக்கு வந்து செல்லும் ரயில்களின் கால அட்டவணை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ரயில் நிலையத்தின் தினசரி பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மாணவர்களுடன் பட்டதாரி ஆசிரியர்கள் ஜாக்குலின் கனிமொழி மற்றும் கோமதி ஆகியோர் சென்றிருந்தனர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பீட்டர் ராஜா செய்திருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications