பயனற்ற பொருட்களில் இருந்து அழகிய கலைப்பொருட்களைத் தயாரித்த மாணவ மணிகள்
காரைக்குடி: காரைக்குடி இராம. சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பயனற்ற பொருட்களிலிருந்து தரமான கலைப் பொருட்களைத் தயாரித்து அசத்தி காட்சிக்கும் வைத்திருந்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பயனற்ற பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

ஏழாம் வகுப்பு " அ " பிரிவு "மாஸ்டர் பிரைன் இன் ட்ரைனிங்" மாணவர்கள், பயனற்ற பொருட்களை கொண்டு கலை பொருட்களை தயாரித்து கண்காட்சி அமைத்திருந்தினர்.

வகுப்பு ஆசிரியர் செ. சித்ரா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். கண்காட்சியை பட்டதாரி ஆசிரியர் மு. கோமதி துவக்கி வைத்தார்.

அனைத்து வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் கண்காட்சியை கண்டுகளித்தனர்.
விதவிதமாக வைக்கப்பட்டிருந்த கலைப் பொருட்களை கண்டு இப்படியும் செய்ய முடியுமா? என வியந்தனர்.

கண்காட்சியை பார்வையிட்ட பள்ளித் தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா மாணவர்களின் செயல்பாடுகளைப் பாராட்டி மேலும் ஊக்கப்படுத்திப் பேசினார்.
கண்காட்சியை பார்வையிட்ட அனைவருக்கும் பட்டதாரி ஆசிரியர் எஸ். விஜயலெட்சுமி நன்றி கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications