இந்து ஆன்மீக கண்காட்சியில் 1,008 ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை!
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் இந்து ஆன்மீக கண்காட்சியில் 1,008 ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, மாத்ரு - பித்ரு வந்தனம் - ஆச்சார்ய வந்தனம் என்ற தலைப்பில் 1,008 ஆசிரியர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதற்காக ஆசிரியர்களுக்கு வேட்டி, நீல நிற சட்டை, தோளில் போடும் துண்டு மற்றும் ஆசிரியைகளுக்கு நீல நிறத்தில் புடவையும் வழங்கப்பட்டிருந்தது. இதனை அனைவரும் ஒரே மாதிரியாக அணிந்து விழா பந்தலில் அமரவைக்கப்பட்டு இருந்தனர்.

இவர்களுக்கு அமிர்தா, பத்மா ஷேசாத்திரி மற்றும் ராஜலட்சுமி பள்ளிகளை சேர்ந்த 1,008 மாணவ, மாணவிகள் பாதபூஜை செய்து வழிப்பட்டனர்.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தருமபுர ஆதினம் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications