தமிழக பள்ளிகளில் யோகா.. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் இன்று சர்வதேச யோகா தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

குறிப்பாக பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் யோகா செய்தனர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கரூர் பரணி கல்வி குழுமத்தை சேர்ந்த 5000 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். தாளாளர் எஸ். மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், முதன்மை முதல்வர் சி.ராமசுப்ரமணியன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள். மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்லில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு யுவகேந்திரா யோகாசன சங்கம், மாவட்ட யோகாசன சங்கம் ஆகியவை இணைந்து யோகாசன தின விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன.

மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை கூடுதல் காவல் கண்பாணிப்பாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். சிறுவர்கள், மாணவ-மாணவிகள், பெண்கள் உள்பட சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications