வடமொழி திணிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட வடமொழி திணிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணியினர் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+