மதிமுக, பாமக கட்சிகள் செய்த உதவிகளை மறக்க மாட்டோம்: சுப.உதயகுமார்
இடிந்தகரை: கூடங்குளம் பிரச்சினையில் எங்களோடு கை கோர்த்துப் போராடிய மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ம.ம.க உள்ளிட்ட கட்சிகள், எங்களுக்கு செய்த உதவிகளை நாங்கள் மறக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழக அரசியல் கட்சிகளை விமர்சித்து, அவர்களுடன் எந்தவிதத் தொடர்பும் வைத்து கொள்வதிற்கில்லை என்று நாங்கள் முடிவு செய்திருப்பதாக ஒரு சில நாளேடுகளில் வெளிவந்திருக்கிறது. இது தவறான செய்தி.

எங்களோடு கைகோர்த்துப் போராடிய ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., ம.ம.க. போன்ற கட்சிகள் மக்கள் விரோத பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கின்றனவே, கூடங்குளம் பிரச்சினை பற்றிப் பேச மறுக்கின்றனவே என்று வருந்துவது உண்மைதான்.
ஆனால் அவர்கள் எங்களுக்கு அளித்த ஆதரவை , செய்த உதவிகளை நாங்கள் ஒரு நாளும் மறக்க மாட்டோம். தமிழகத்தில் இயங்கும் பல்வேறு கட்சிகளும் இன்னும் உறுதுணையாகவே இருக்கின்றன. அவர்களோடு இணைந்து செயலாற்றவே விழைகிறோம். நன்றி.' என இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications