வாட்ஸ் அப்பில் மிரட்டல் பேச்சு.. யுவராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி சுப.வீ மனு!
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி பிணையில் வந்துள்ள யுவராஜின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் சனிக்கிழமை காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீஸாரின் கைது நடவடிக்கைகளிலிருந்து தொடர்ந்து தப்பி வந்த யுவராஜ், கோகுல்ராஜ் கொலை தொடர்பாக வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தார்.

பின்னர் மாறுவேடத்தில் வந்து வந்து சிபிசிஐடி போலீஸாரிடம் சரணடைந்தார் யுவராஜ். இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.
தற்போது அதே பாணியில் அண்மையில் ஒரு வாட்ஸ்அப் குரல் பதிவை வெளியிட்டுயிருந்தார். அந்த ஆடியோவில் ராம்குமார்தான் குற்றவாளி என்றும், ராம்குமார் ஒரு தலித் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் திரவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் சனிக்கிழமை காவல்துறை ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் திமுக தலைவர் கருணாநிதி மீதும், விடுதலைச் சிறுத்தைகள் தொல்.திருமாவளவன் மீதும், தன் மீதும் எச்சரிக்கை விடும் தோனியில் யுவராஜ் பேசியதோடு, கொலை மிரட்டலையும் விடுத்திருந்தார். சமூக அமைதியைச் சீர்குலைக்கக் கூடிய இத்தகைய செயலுக்காக சட்டப்படி யுவராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications