கி.வீரமணி மீது தாக்குதல்- சுப.வீரபாண்டியன் கண்டனம்
சென்னை: திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி மீதான தாக்குதலுக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுப.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில்,
விருத்தாசலம் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்த திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மீது தாக்குதல் நடத்தப் பட்ட செய்தி மிகப் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தந்துள்ளது.
கி.வீரமணியின் ஆழமான, ஆதாரங்கள் நிறைந்த கருத்துகளுக்கு விடை சொல்ல இயலாதவர்கள், சொற்களுக்குப் பதிலாகக் கையில் கற்களை ஏந்தியுள்ளனர்.
இப்போதே மத்திய அரசில் ஆட்சிக்கு வந்து விட்டதாகக் கருதிக் கொண்டு சிலர் ஆடும் ஆட்டம், எல்லை மீறிப்போய்க் கொண்டிருக்கிறது.
கரடுமுரடான பாதைகளைக்கடந்த வந்த திராவிடர் கழகத்திற்கு இவையெல்லாம் புதிதல்ல. தாக்குதல்களிலேயே வளர்ந்த இயக்கம் தான் திராவிட இயக்கம்.
கி.வீரமணி மீதான தாக்குதல்களுக்கு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
வன்முறையாளர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications