ரூ750 கோடி வங்கி கடன் மோசடி: சுபிக்ஷா உரிமையாளர் சுப்ரமணியன் கைது!
13 வங்ககளிடம் இருந்து ரூ. 750 கோடி கடன் வாங்கிய வழக்கில் சுபிக்ஷா நிறுவனத்தின் உரிமையாளர் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை : 13 வங்கிகளிடம் இருந்து ரூ. 750 கோடி மோசடியாக கடன் வாங்கிய வழக்கில் சுபிக்ஷா நிறுவன உரிமையாளர் சுப்ரமணியனை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல்பொருள் அங்காடிகளாக செயல்பட்டு வந்தது சுபிக்ஷா. இதன் உரிமையாளர் சுப்பிரமணியன் கடந்த 1997ல் ரூ.1200 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் கடந்த 2009ல் திடீரென முடங்கியது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ரூ.40 கோடி வரை திருப்பி செலுத்தவில்லை என்ற புகாருக்கு உள்ளானார்.

இந்நிலையில் நிதி நிறுவனம் தொடங்கி 4000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.150 கோடி வரை பெற்று அனைவரையும் ஏமாற்றியதாக கூறப்பட்ட புகாரையடுத்து சுப்ரமணியன் தலைமறைவானார். கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டதாக சுப்பிரமணியன் மீது அதிக அளவிலான புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
இதனிடையே சென்னையில் சுப்ரமணியனை இன்று அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 13 வங்கிகளிடம் மோசடியாக ரூ.750 கோடி கடன் பெற்ற வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications