ஸ்டாலினிடம் சு.சுவாமி சொன்ன 'ரகசியம்' இதுதானா?
Recommended Video

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மீது விரைவில் ஊழல் வழக்கு தொடர தாம் திட்டமிட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் இல்லத் திருமணம் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அப்போது, சுப்பிரமணியன் சுவாமியுடன் ஸ்டாலின் இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தார். இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, தற்போதைய தமிழக அரசியல் நிலைமை குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்த உரையாடலின் போது, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் நிறைய சம்பவங்கள் நடக்க இருக்கின்றன. ஆளுநர் என்னுடைய நண்பர்தான்... முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி கேட்டிருக்கிறேன்.
ஏற்கனவே அமைச்சர்களின் ஊழல் பட்டியலை பிரதமரிடமும் கொடுத்திருக்கிறேன்.. ஆளுநர் விரைவில் அனுமதி தந்துவிடுவார் என ஸ்டாலினிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறினாராம்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications