ஜெ. கவலைக்கிடம்: இந்த ரணகளத்திலும் சு.சாமிக்கு பப்ளிகுட்டி தேவைப்படுது
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் நிலை மோசமாக உள்ள இந்த நேரத்திலும் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி போட்ட ஒரு ட்வீட் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் தற்போது கவலைக்கிடமாக உள்ளது.

அம்மாவின் உடல்நலம் இப்படி உள்ளதால் அதிமுக தொண்டர்கள் கண்ணீரும், கம்பலையுமாக உள்ளனர். இந்நிலையில் ஜெயலலிதா குறித்து முக்கிய அறிவுப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்வீட்டியுள்ளார்.
அவர் ட்விட்டரில் மேலும் கூறியிருப்பதாவது,
பார்வையில்லாத தமிழ் கிறிஸ்தவ பெண் ஐஎப்எஸ்ஸுக்கு தேர்வானார். அவருக்கு வெளிநாட்டில் பதவி அளிக்க அமைச்சகம் மறுத்தது. நான் போராடி அவருக்கு பாரீஸில் போஸ்ட்டிங் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் ஜெஜெவுக்கு கிரெடிட் என தெரிவித்துள்ளார்.
சாமி செய்த வேலைக்கு ஜெயலலிதாவை பிரபல ஆங்கில நாளிதழ் பாராட்டியதை பார்த்து தான் அவர் இப்படி ட்வீட்டியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications