சர்ச்சை டுவிட் ... சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆன சுசித்ரா மீம்ஸ் #SuchiLeaks
சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் சர்ச்சை படங்கள் வெளியானதால் முடக்கப்பட்டுள்ளது. இதை வைத்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் உலா வருகின்றன.
சென்னை: பாடகி சுசீத்ராவின் டுவிட்டர் கணக்கில் சர்ச்சைக்குரிய படங்கள், கருத்துக்கள் பதிவிடப்பட்டன. இது ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதை வைத்து மீம்ஸ் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர் சமூக வலைஞர்கள்
சுசித்ராவின் ட்விட்டர் கணக்கிலிருந்து பிரபல நடிகர், நடிகைகள், டிவி தொகுப்பாளினியின் அந்தரங்கப் புகைப்படங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதையடுத்து சமூகவலைத்தளங்களில் பரபரப்பு உண்டாகியது. பிறகு அப்புகைப்படங்கள் அகற்றப்பட்டன.
தன்னுடைய ட்விட்டர் கணக்கு மீண்டும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பாடகி சுசித்ரா கூறினார். இருந்தும் அவருடைய ட்விட்டர் கணக்கில் இருந்து சர்ச்சைக்குரிய பதிவுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. இந்த நிலையில் சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவே வலைஞர்கள் அதை வைத்து மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.
சுசித்ரா, சுசி லீக்ஸ் ஹேஸ்டேக்குகள் தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளன.
|
எது முக்கியம்?
நெடுவாசல் போராட்டத்தையும், விவசாயிகளின் மரணத்தையும் மறக்க வைக்கும் வகையில் போடும் சுசித்ராவின் டுவிட்டுகள் நமக்கு முக்கியமா என்று ஒரு வலைஞர் கேட்டுள்ளார்
|
தலைய சுத்துதே
யார் மூலமா யாருக்கு சண்ட... இதுலா யார் படத்தை யார் லீக் பண்ணாங்க... படிச்சு பாருங்க, தல சுத்துனா நாங்க பொறுப்பில்ல.
|
திரும்ப வேணும்
நீக்கப்பட்ட சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு திரும்ப வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறுகிறார் ஒரு வலைஞர்.
|
வீடியோதான் வந்துச்சு
தமிழ் சினிமாவிற்கு விடிவு வரலை வீடியோதான் வந்துச்சு என்கிறார் ஒரு வலைஞர்.
|
யார் யோக்கியம் தெரியுமா?
இதுல யாரு யோக்கியம்னு வேற கேட்டு மீம்ஸ் போட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
என்னா க்யூ
ரேசன் கடை கியூல நிக்கிற மாதிரி சுசித்ராவை ஃபாலோ செய்ய இப்படி நிக்கிறீங்களே என்று கேட்கின்றனர் வலைஞர்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications