சென்னையில் களைகட்டும் சூபி இசை நிகழ்ச்சி! எப்போ தெரியுமா?
சென்னையில் சூபி இசை நிகழ்ச்சி வரும் 11-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்க இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை : சென்னையில் சூபி இசை நிகழ்ச்சி வரும் 11-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்க இருக்கிறது.
இந்த இசை நிகழ்ச்சியில் சமீர் பின்சி மற்றும் இமாம் மஜ்பூர் ஆகியோர் பங்கேற்று இசை நிகழ்ச்சியை வழங்குகின்றனர்.

பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீற்று வெளியீட்டகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் அரபி மொழித்துறையின் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications