ஜெ. உடல் நலக் குறைவு... மனமுடைந்து தீக்குளித்தவர் மரணம்... விருதாச்சலத்தில் சோகம்
கடலூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குன்றியதால் மனம் உடைந்து தீக்குளித்த அதிமுக கிளைச் செயலாளர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் இல்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று பல்வேறு பிரார்த்தனைகள் அதிமுக தொண்டர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மனம் உடைந்த விருத்தாசலம் புதுகூரப்பேட்டையை சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் கி.கணேசன் கடந்த புதன் கிழமையன்று பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயமடைந்த அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கணேசன் இன்று உயிரிழந்தார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த கணேசனை, கடந்த வியாழக்கிழமை ஆ.அருண்மொழிதேவன் எம்பி சென்று பார்த்து ஆறுதல் கூறி வந்தார். மேலும் மருத்தவ செலவுக்காக ரூ. 25 ஆயிரம் நிதி உதவியும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications