கோடைக்கு முன்பே கொளுத்தும் வெயில் – சுட்டெரிக்கும் சூரியனால் வெயில் அளவு அதிகரிப்பு
சென்னை: கோடைக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயிலால் தகித்துக் கொண்டிருக்கின்றன மாவட்டங்கள்.
கிட்டத்தட்ட மயக்கம் வரும் அளவிற்கு வெயில் படுத்தி எடுத்து வருகின்றது.

அதிக வெய்யில்:
தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர், பரமத்திவேலூர், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் நேற்று பதிவானது.

100 டிகிரி வெய்யில்:
இதேபோல கோவை, தருமபுரி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

வெயில் அளவு:
வியாழக்கிழமை பதிவான வெயில் அளவு:
திருப்பத்தூர், கரூர் பரமத்தி,வேலூர் - 104
மதுரை, திருச்சி, சேலம் - 103
வேலூர், தருமபுரி, பாளையங்கோட்டை- 102
கோவை- 100
சென்னை மீனம்பாக்கம் - 97
சென்னை நுங்கம்பாக்கம் - 96

குளிர்ச்சி தரும் உணவு:
கொளுத்தும் வெய்யிலால் பல்வேறு வகையான வெப்ப நோய்கள் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.தண்ணீர், குளிர்ச்சியான உணவினால் மட்டுமே வெய்யில் சூட்டை தணித்துக் கொள்கின்றனர் மக்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயில் கொடுமை! உடல் சூட்டை தணிக்கும் 5 அற்புத உணவுகள்! இளநீர் குடிக்கும் போது அந்த தவறை செய்யாதீங்க! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications