திருவள்ளூர், தஞ்சாவூரில் வெளுத்து வாங்கிய வெயில்... வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் மக்கள்
திருவள்ளூரில் அதிகபட்சமாக 110 டிகிரி வெப்ப முகத்தை காட்டியுள்ளது சூரியன்.
Subscribe to Oneindia Tamil
திருத்தணி: கோடை காலம் தொடங்கியதையடுத்து வெயில் கோர முகத்தை காட்டியதன் விளைவாக திருவள்ளூரில் 110 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெப்பத்தின் தொடக்கத்திலேயே பல மாவட்டங்களில் அநாயசமாக வெப்பம் 100 டிகிரியைத் தாண்டி வருகிறது.

இன்று அதிகபட்சமாக வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்டியிருப்பது திருவள்ளூர் மாவட்டத்தில் தான். சுமார் 115 டிகிரி வெப்பம் திருவள்ளூரில் மட்டும் பதிவாகியுள்ளது.
சுள்ளென சுட்டெரித்த வெயிலின் கொடுமைக்கு வெளியில் தலை காட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர் மக்கள். இதனால் திருவள்ளூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பேருந்து நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
இதே போன்று தஞ்சாவூரிலும் 106 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications