அக்னி நட்சத்திரம் நாளில் நெல்லையிலும் பலத்தமழை!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே நெல்லையிலும் பலத்த மழை கொட்டி மக்களை மகிழ்வித்துள்ளது.
இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. கடும் வெயில் அடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னை முதல் நெல்லை வரை தமிழகத்தில் பரவலாக ஓரளவு மழை பெய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடியோ,மின்னலோ இல்லாமல் 4.20 மணி முதல் பலத்தமழை கொட்டியது.

இம்மழையின் காரணமாக குற்றாலம்,ஐந்தருவி,உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் தொடங்கியுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் குஷியைடந்துள்ளனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications